Map Graph

இராணி பிர்லா பெண்கள் கல்லூரி

ராணி பிர்லா பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு பெண்கள் இளங்கலை கலைக் கல்லூரி ஆகும். 1961 ஆம் ஆண்டில் பி. எம். பிர்லா குடும்பத்தால் ராணி ஜோகேஸ்வரி தேவி பிர்லாவின் நினைவாக நிறுவப்பட்ட இக்கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Rani_Birla_Girls'_College_Admission_Queue_-_Kolkata_2011-06-10_00375.jpgபடிமம்:Kolkata_location_map_EN.svgபடிமம்:India_location_map.svg